Wednesday, September 29, 2021

Real thing

 அதிகப் பற்று...


வாழ்க்கையில் நிறைய அனுபவப்பட்ட பிறகு தான் தெரிகிறது யாரோடும் யார் வாழ்க்கையும் முடிந்து போய் விடுவதில்லை. 


அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்தேயாக வேண்டும்.இது தான் வாழ்க்கை.நாம் கொண்டு வந்தது எதுவுமில்லை.கூட வரப்போவதும் எதுவுமில்லை.எதன் மீதும் அதிகப் பற்றுதல் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.ஏனெனில் பற்றுதல் துன்பத்தைக் கொண்டு வருகிறது. 

ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.இக்கரையில் இரண்டு பேர் நின்று கொண்டு இருக்கிறார்கள்.ஓடம் இல்லை. எப்படி அக்கரைக்குப் போவது?இந்த நேரத்தில் ஒரு காளை மாடு அங்கே வந்தது.அதுவும் அக்கரைக்குப் போக வேண்டும். ஆனாலும் அதற்கு ஓடம் எதுவும் தேவைப்பட வில்லை.அப்படியே ஆற்றில் பாய்ந்தது... நீந்த ஆரம்பித்தது. இதைப் பார்த்த இரண்டு பேரில் ஒருத்தன் குபீர்

என்று ஆற்றில் குதித்தான்.அந்தக் காளை மாட்டின் வாலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.காளை மாடு சுலபமாக அவனை இழுத்துச் சென்று அக்கரையில் சேர்த்து விட்டது.அடுத்தவன் பார்த்தான். நமக்கு ஒரு ‘வால்’ கிடைக்காதா? என்று எதிர்பார்த்தான்.இந்த நேரம் ஒரு நாய் வந்து ஆற்றில் குதித்தது.இது தான் நேரம் என்று இவனும் ஆற்றில் விழுந்து அந்த நாயின் வாலைப் பிடித்துக் கொண்டான்.இந்த மனிதனையும் இழுத்துக் கொண்டு நாயால் ஆற்றில் நீந்த முடியவில்லை. திணறியது.ஒரு கட்டத்தில் நாய், ‘வாள்..வாள்’ என்று கத்த ஆரம்பித்து விட்டது.விளைவு ,இருவருமே ஆற்று நீர் போகும் திசையிலேயே மிதந்து போய்க் கொண்டு  இருக்கிறார்கள். அவர்கள் போக வேண்டிய திசை வேறு.போய்க் கொண்டு இருக்கிற திசை வேறு.கரை சேர நினைக்கிற மனிதர்களின் கதை இது.சிலர்,கரையிலேயே நின்று விடுகிறார்கள். சிலர் காளையின் வாலைப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் நாயின் வாலைப் பற்றிக் கொள்கிறார்கள்.நீங்கள் கரை சேர விரும்புகிறீர்களா?அப்படியானால்.,எதையும் பற்றிக் கொள்ளாதீர்கள்.ஏற்கெனவே பற்றிக் கொண்டிருப்பதை எல்லாம் விட்டு விடுங்கள்!தவறாகப் 

பற்றுகிறவர்கள் தடுமாறிப் போகிறார்கள்.

சரியாகப் 

பற்றுகிறவர்கள் கரையேறி 

விடுகிறார்கள்.

பற்றையே விடுகிறவர்கள் மகிழ்வுடன் இருக்கிறார்கள்...........

விறகில் தீயாக, பாலில் நெய்யாக, மேகங்களில் மழை துளியாக, நீ  இருந்தும்,உன்னை உணரா வண்ணம்  இருந்த ஆணவ கன்ம மாயை  சுட்டெரித்து, என் உள்ளத்தை ஆட்டுவித்த சோதியனே, சுடர் ஒளியே,  ஆதியே, அந்தமே,என் சொந்தமே, என்றென்றும் உன்னை நான் மறவேன், என் அருணாச்சலனே. ஓம் நமசிவாய.

Thursday, September 23, 2021

Bhavadtham

 Once a rich man having all opulence’s in life was not happy because of this worrying attitude.


He went to an astrologer and showed his horoscope.


The astrologer said, “Everything is alright in your horoscope now. Your anxiety of mind without any reason is simply troubling you. So you should learn Bhagavad gita from an Acharya and implement it in your life. That will solve all your anxieties. There is no other solution”.


The rich man went to an Acharya and the Acharya was very happy to teach him Gita.


He said “OK. We’ll start with first chapter and complete the whole book of 18 chapters in 3 months”.


The man said, “No Swamiji. I’m busy with many things. So teach me the most important part”.


The teacher said, “OK. Just learn 18th chapter. it is the summary of the Gita and it will take 2 weeks”.


The man said, “Even 2 weeks is difficult. Teach me something more simple”.


The teacher said, “OK. There is one sloka in the 18th chapter starting with sarva dharman parityajya. Just learn that one sloka and it will give you the essence of the Gita”.


The man said “One sloka is also difficult for me to learn. Tell me something more simple.”


The acharya said, “There is one important word in that sloka ‘ma shuchah’, which means, “Do not worry”. Just understand this and Gita is understood.”


The man said “That’s alright. But I’m already in anxiety and tell me how to remove it. Just telling “do not worry” will not help me. Please tell me what I should do to get rid of anxiety”.


The teacher said, “That is what the Gita is all about. If you want to know how to be free of worries then you should start from the chapter 1 of Gita and go through patiently and understand all the chapters. There is no shortcut to this process as Bhagavad Gita is itself a short cut given by the Lord. It is the essence of all Vedas and the Lord has mercifully given that so that one need not go through the brain-breaking Upanishads and Vedic mantras to understand the truth.” The man came to his senses and started studying Gita from beginning seriously under that Guru.


Moral of the story:


In the Bhagavad Gita 2.11, Lord Krishna starts his teaching by saying,


ashochyaan anva shochas tvam / prajnaa-vaadaams ca bhaashase

gataasun agataasums ca / naanushocanti panditaah


The Supreme Personality of Godhead said: “While speaking learned words, you are mourning for what is not worthy of grief. Those who are wise lament neither for the living nor for the dead.”


Here he states Arjuna not to worry for something which is not worthy of worrying.


In material existence we take so many bodies and without fail in all these bodies, we think we’re the controllers and the anxiety follows without fail.


And in the Bhagavad Gita there is only one point stressed by the Lord from begining to end.


He starts with ‘Don’t worry’ in 2.11 and many times in the second chapter he repeats “na tvam shocitum arhasi” (you have no reason to worry).


In the BG 16.5 he again tells Arjuna ‘ma shuchah’ (do not worry) and in the final instruction he concludes again with the same words, “I will deliver you from all sins. Do not worry (maa shuchah)”.


We can understand from this that the summary instruction of the Gita is one should throw out anxiety.


Anxiety should be thrown out. The world is in the control of the Lord.


We worry for lack of opulences or comforts and become anxious when others possess it and when everything is alright and there is nothing to worry, we are worried that there is nothing to worry.


In this way, worrying has become a part of our nature. Actually this anxiety is due to lack of faith and surrender. And there are no shortcuts to be free from anxiety.


The only way is constant chanting of the Lord’s names and scrutinizing study of scriptures like Bhagavad Gita and Bhagavatam in an attitude of surrender to learn how GOD controls everything.


The more intensely we chant and more intensely we study Bhagavad Gita and Bhagavatam the more we become surrendered to Krishna (maam ekam sharanam vraja). And as much as we are surrendered to Krishna, that much we become fearless and anxiety-free. And this understanding should be backed up by honest efforts in maintenance of our body and spiritual life.


( Story narrated by His Holiness Maha Vishnu Goswami – source unknown )


Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare

Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.


PS: I humbly request all the devotees to please forward and share this moral / instructive stories they hear so that everyone can be benefited by hearing about Krishna 

Thursday, February 26, 2015

எல்கேஜி அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! - தி இந்து

எல்கேஜி அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! - தி இந்து

பொதுக் கழிப்பிடங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் - தி இந்து

பொதுக் கழிப்பிடங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடம் - தி இந்து

அவர்களுக்கு உணவு நமக்கு நஞ்சு: விவேகானந்தர் மொழி - தி இந்து

அவர்களுக்கு உணவு நமக்கு நஞ்சு: விவேகானந்தர் மொழி - தி இந்து

Thursday, November 6, 2014

Pc Laptops Notebooks: இந்துமதம்: swami vivekananda tamil quotes

Pc Laptops Notebooks: இந்துமதம்: swami vivekananda tamil quotes: இந்துமதம்: swami vivekananda tamil quotes : swami vivekananda tamil quotes ...

Go forward without a path,
Fearing nothing, caring for nothing!
Wandering alone, like the rhinoceros!
Even as a lion, not trembling at noises,
Even as the wind, not caught in the net,
Even as the lotus leaf, untainted by water,
Do thou wander alone, like the rhinoceros!